ரூ 71,874 கோடி வரி பாக்கி வைத்திருக்கும் புனே தொழிலதிபர்! - அம்பலப்படுத்திய சிஏஜி
டெல்லி: சம்பளதாரர்கள் வெறும் 100 ரூபாய் வரி பாக்கி வைத்தால் கூட நோட்டீஸ் மேல் நோட்டீஸ் அனுப்பி நோகடிக்கும் இந்திய வருமான வரித்துறை, ரூ 71,874 கோடி வரி பாக்கி வைத்திருக்கும் ஒரு தொழிலதிபரை ஒன்றும் செய்யாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த உண்மையை 'கம்ட்ரோலர் அண்ட் ஆடிட்டிங் ஜெனரல்' (CAG) எனப்படும் இந்திய தலைமைக் கணக்குத் துறை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
அதுமட்டுமல்ல, கடந்த நிதியாண்டில் மட்டும் வசூலிக்கப்படாமல் உள்ள வருமான வரியின் அளவு ரூ 2 லட்சம் கோடி என்றும் அறிவித்துள்ளது. 2008-2009-ம் ஆண்டில் வசூலிக்கப்பட்டதை விட 65 சதவிகிதம் குறைவாகவே வருமான வரி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த வரிபாக்கி முழுவதுமாக வசூல் செய்யப்பட்டால் நாட்டின் நிதிப் பற்றாக்குறையில் மூன்றில் இரண்டு பங்கு சரிகட்டப்பட்டு விடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், புனேயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மட்டும் ரூ 71,874 கோடி பாக்கி வைத்துள்ளார். அவர் பெயர் ஹஸன் அலி. இதே பெயரில் பண்ணை மற்றும் பல தொழில்களை நடத்துபவர். இவரிடம் வரி வசூலிக்க ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தலைமைக் கணக்குத் துறை கேள்வி எழுப்பியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications