ஐபிஎல் விருது விழா- புறக்கணித்த பிசிசிஐ- கண்டு கொள்ளாத மோடி அன் கோ
மும்பை: மும்பையில் நேற்று இரவு நடந்த ஐபிஎல் விருது வழங்கும் விழாவை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஆனால் இதுகுறித்து லலித் மோடி அன் கோவினர் சற்றும் கவலைப்படவில்லை. மாறாக படு கோலாகலமாக விழாவில் கலந்து கொண்டனர்.
ஐபிஎல் வுதுகள் வழங்கும் விழா நேற்று இரவு மும்பையில் படு கோலாகலாமாக நடந்தது. திரையுலக கனவுக் கன்னிகள் பலர் படு கலக்கலாக விழாவில் கலந்து கொண்டனர்.
சமீரா ரெட்டி, ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் படு கவர்ச்சிகரமாக வந்திருந்தனர். இவர்களில் ஷில்பாவும், ப்ரீத்தியும் ஐபிஎல் அணிகளின் இணை உரிமையாளர்களும் கூட. இவர்களுடன் மோடி படு கேஷுவலாக காணப்பட்டார்.
விழாவை ஷாருக் கானும், கரண் ஜோஹரும் தொகுத்து வழங்கினர்.
ஆனால் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் விழாவைப் புறக்கணித்து விட்டனர். தலைவர் மனோகர், செயலாளர் சீனிவாசன், ஐபிஎல் துணைத் தலைவர் நிரஞ்சன் ஷா ஆகியோர் வரவில்லை.
அதேபோல 14 உறுப்பினர்களைக் கொண்ட ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுவைச் சேர்ந்தவர்களில் கவாஸ்கரைத் தவிர மற்ற அனைவரும் வரவில்லை.
இருப்பினும் ஐபிஎல் அணி உரிமையாளர்களான விஜய் மல்லையா, ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா, காயத்ரி ரெட்டி, ஜெய் மேத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் புறக்கணிப்பால் விருது விழாவில் எந்த வித தொய்வும் இல்லை. மாறாக படு உற்சாகமாக அனைவரும் விழாவில் காணப்பட்டனர். குறிப்பாக மோடியிடம் உற்சாகம் தூக்குதலாக தெரிந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications