மோடி தொடர் பிடிவாதம் – பிசிசிஐ நிர்வாகிகள் அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
மும்பை : ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திறகு இன்னும் 24 மணி நேரமே உள்ள நிலையில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனையை நடத்தினர்.
மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமையகத்தில், தலைவர் சஷாங்க் மனோகர், செயலாளர் சீனிவாசன், தலைமை செயலதிகாரி ரத்னாகர் ஷெட்டி, ஐபிஎல் துணைத் தலைவர் நிரஞ்சன் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பதவி விலக முடியாது என்று மோடி தொடர்நது பிடிவாதமாக இருக்கிறார். இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
நாளைய கூட்டத்தில் மோடியை நீக்குவது தொடர்பாகவும், இதுகுறித்த தீர்மானம் தொடர்பாகவும் ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications