காற்றழுத்தத்தில் சிக்கி விபத்துக்குள்ளான விமானம் – 12 பேர் காயம்
கொச்சி: துபாய் – கொச்சி இடையிலான எமிரேட்ஸ் விமான் கோவா மீது பறந்து கொண்டிருந்தபோது காற்றழுத்த்த்தில் சிக்கியது. இருப்பினும் விமானியின் சாதுரியத்தால் விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பியது.
துபாயிலிருந்து கொச்சிக்கு எமிரேட்ஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. கோவா மீது விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென காற்றழுத்தத்தில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து விமானம் கீழ் நோக்கி வேகமாக இறங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அலறினர். சிலர் தடுமாறி இருக்கையிலிருந்து விழுந்தனர்.
இருப்பினும் விமானி சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை சகஜ நிலைக்குக் கொணடு வந்தார். பின்னர் விமானம் கொச்சிக்கு வந்து சேர்ந்தது.
அதன் பின்னர் இருக்கையிலிருந்து விழுந்து காயமடைந்த 12 பயணிகள் அங்கமாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விமானத்தில் 361 பயணிகளும், 14 ஊழியர்களும் இருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications