கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் போராட்டம் தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வரும் ஏப்ரல் 27-ம் தேதி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நடத்தவிருந்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மாநில தலைவர் பி.சகிலன் வெளியிட்டுள்ள இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு முதல்வர் கருணாநிதி தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க எங்கள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அன்று பல அரசியல் கட்சிகள் பல போராட்டங்களை நடத்த உள்ளதால் எங்கள் அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்ட 27-ந்தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை தள்ளிவைக்கிறோம். போராட்டத்துக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
More From
-
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications