2013-ல் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது! - தநா மின்வாரிய தலைவர்
Subscribe to Oneindia Tamil

ஆசியா ஸ்டடி சென்டர் வெளியிட்டுள்ள, தமிழகத்தில் மின்சார உற்பத்தி, இந்தியாவின் அணுமின் நிலையங்கள் ஆகிய இரு புத்தகங்களை சென்னையில் சனிக்கிழமை வெளியிட்டு சி.பி.சிங் பேசியதாவது:
மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.
தமிழகத்துக்கு இப்போது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 7,500 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி உள்ளது. புதிய முயற்சிகள் மூலம் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, தமிழகத்துக்கு தேவையான மின்சாரம் வழங்கப்படும்.
கூடங்குளம் அணு மின் நிலையம் இந்த ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும் என்றார்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications