தென்காசி அருகே வீரன் அழகுமுத்துகோன் உருவ படம் மீது தார்பூச்சு
குற்றாலம்: வீரன் அழகுமுத்துகோன் உருவ படத்தின் மீது விஷமிகள் தார் பூசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் இன்று யாதவ மகாசபை (ஓய்எம்எஸ்)யின் மாநில மாநாடும், மாவீரன் அழகுமுத்துகோன் சிலை திறப்பு விழாவும் நடைபெறுகிறது. இதனையொட்டி குற்றாலம் காசிமேஜர்புரத்திலும் யாதவ இளைஞர் அணி மற்றும் யாதவ சமுதாயம் சார்பில் அழகுமுத்துகோன் உருவபடமும், சுவர் விளம்பரமும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று யாரோ சில விஷமிகள் அந்த படத்தில் மேலிருந்து கீழ்வரை தாரை ஊற்றி விட்டு சென்றுள்ளனர்.
இன்று காலை அதனை பார்த்த யாதவ சமுதாய பிரமுகர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பொறுப்பு அசோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன், முணியாண்டி, மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு அந்த படத்தை உடனடியாக வெள்ளையடித்து சரிசெய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications