ஸ்ரீரங்கம் கோவிலில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மகன் தரிசனம்
ஸ்ரீரங்கம் குடிய.ரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மகன் ராஜேந்திர பிரசாத் ஷெகாவத் இன்று திடீரென ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வழிபட்டார்.
ஷெகாவத், இன்று காலை தனியாக விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்ற அவர், தன்வந்திரி சன்னதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அமைதியாக அமந்திருந்தார்.
பின்னர் தாயார் சன்னதி, கோவிலின் மூல ஸ்தானத்தில் தரிசனம் செய்த அவர், கோவிலை சுற்று வந்தார். அப்போது ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு வெள்ளி கிரீடத்தை அன்பளிப்பதாக வழங்கிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார்.
பொதுவாக, குடும்பத்தாருக்கு அல்லது உறவினர்கள், நண்பர்களுக்கு உடல்நிலை குன்றியிருந்தால், தன்வந்திரி சன்னதியில் அமைதியாக தியானம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் பிரதீபா பாட்டீலின் மகன் திடீரென ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக அமர்ந்திருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications