போலி, காலாவதி மருந்து-மருத்துவத்துறை அதிகாரிகள் வீட்டில் சிபிடிஐடி ரெய்ட்
சென்னை: போலி, காலாவதி மருந்துகள் விவகாரத்தில் தமிழக மருத்துவத்துறை அதிகாரிகளின் வீடுகளில் சிபிடிஐடி அதிகாரிகள் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழக மருத்துவத்துறை உதவி இயக்குனர் பாலகிருஷ்ணனின் சென்னை ராமாவரம் வீட்டில் இன்று பிற்பகலில் இருந்து ரெய்ட் நடந்தது.
அதே போல மருந்து ஆய்வாளர் விஜய்குமாரின் கீழ்பாக்கம் வீட்டிலும் ரெய்ட் நடந்தது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மீனாட்சி சுந்தரம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த ரெய்டுகள் நடந்தாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போலி லேபிள்கள்-சென்னை அச்சக அதிபர் கைது:
இந்நிலையில் போலி மருந்து விற்பனை செய்த வழக்கில், அச்சக அதிபர் ஒருவர் சீனிவாசன் (வயது 46) கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த இவர் போலி மருந்து பாட்டில்களில் ஒட்ட லேபிள்களை அச்சடித்து தந்துள்ளார்.
போலி மருந்து வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய்குமார் இவரிடமிருந்து போலி லேபிள்களை வாங்கியுள்ளார்.
காலாவதி மற்றும் போலி மருந்துகள் விற்பனை தொடர்பாக இதுவரை மீனாட்சி சுந்தரம் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 13 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications