உணவுப் பணவீக்கம் 16.61% ஆக குறைவு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டில் உணவுப் பணவீக்க விகிதம் 16.61 சதவீமாகக் குறைந்துள்ளது.
ஏப்ரல் 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், பழங்கள், காய்கறிகளின் விலை ஓரளவு குறைந்ததால் இந்த மாற்றம் என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதற்கு முந்தைய வாரத்தில் 17.65 சதவீமாக இருந்தது உணவுப் பணவீக்கம். ஒரு சதவீத்துக்கும் அதிகமாக விலைகள் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பருப்பு வகைகள், பழங்கள், காய்களிகள் விலை 2 சதவிகிதம் குறைந்துள்ளது இந்த காலகட்டத்தில். ஆனால் பாசிப் பயறு, துவரம் பருப்பு விலை மேலும் கூடியுள்ளது.
இந்த ஆண்டு பருவ நிலை மற்றும் விளைச்சல் இயல்பானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் மேலும் விலைகள் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருப்பது நினைவு கூறத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications