2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை-ராசா
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வினியோகத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் இன்று தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா விளக்கமளித்தார்.
இதில் ரூ. 60,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் இதனால் ராசா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பிரச்சனை கிளப்பி வருகின்றன.
இந் நிலையில் இன்று மாநிலங்களவையில் விளக்கமளித்த ராசா, நான எதையும் மறைக்கவில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றார்.
இந்த விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐ தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் அமைச்சர் ராசாவுக்கு எதிராக முக்கிய ஆதாரத்தை திரட்டியுள்ளதாகவும், இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் நிரா ராடியா என்ற பெண் புரோக்கரும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளியாயின.
நிராவின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதன் மூலம் ராசாவுக்கு எதிராக முக்கிய ஆதரங்கள் சிபிஐயிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் நிரா ராடியா உள்ளிட்டவர்களின் தொலைபேசிகளை வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு உதவியோடு ஒட்டு கேட்டு தகவல்கள் சேகரித்த சி.பி.ஐ. அதிகாரி வினீத் அகர்வால் மாற்றப்பட்டுள்ளதாகக் அதிமுக பொதுச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications