மே 4ம் தேதி கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் மே 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை வெளுத்து வாங்கவுள்ளது.
கோடைகாலத்தின் முக்கிய அம்சம் கத்திரி வெயில்தான். இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். வெப்பக் காற்று பலமாக இருக்கும்.
இந்த கத்திரி வெயில் மே4ம் தேதி தொடங்குகிறது. இது 28ம் தேதி வரை நீடிக்கும்.












Click it and Unblock the Notifications