அமெரிக்காவில் விபரீதம்- 7வது மாடியை உடைத்து வெளியே வந்து தொங்கிய கார்
துல்சா என்ற இடத்தில் இந்த பரபரப்புச் சம்பவம் நடந்தது. 67 வயதான ரால்ப் ஹட்சன் என்பவர் தனது மெர்சிடிஸ் காருடன் வந்துள்ளார். பின்னர் அங்குள்ள பேங்க்ஸ ஆப் அமெரிக்காவின் பல அடுக்கு கார் பார்க்கிங் நிலையத்திற்குச் சென்றார்.
7வது மாடியில் காரை நிறுத்தச் சென்றபோது கார் படுவேகமாக ஓடி அந்த தளத்தின் சுவரில் மோதியது. இதில் கார் வெளியே வந்து விட்டது. உடனடியாக சடர்ன் பிரேக் போட்டு காரை நிறுத்தினார் ரால்ப்.
காரின் பின் பகுதிய சுவரில் தொங்கியபடி காணப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினரும், அதிகாரிகளும், காரை முன்னோக்கி பத்திரமாக செலுத்த வைத்து பெரும் அபாயத்தைத் தவிர்த்தனர். ரால்ப் ஹட்சனும் உயிர் தப்பினார்.
அதிர்ஷ்டவசமாக ஹட்சனுக்கு இதில் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஹட்சன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை.
ரிவர்ஸில் காரை ஓட்டி வந்தபோது ஹட்சனின் கால், பிரேக் பெடலுக்கும், ஆக்சலரேட்டருக்கும் இடையில் சிக்கிக் கொண்டதால் கார் படு வேகமாக போய் சுவரை இடித்துத் தள்ளி விபத்துக்குள்ளானதாக போலீஸார் தெரிவித்தனர்.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி













Click it and Unblock the Notifications