நடிகை ரஞ்சிதாவிடமிருந்து இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை –கர்நாடக சிஐடி டிஜிபி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நடிகை ரஞ்சிதா இன்னும் 2 நாட்களில் போலீசாரை நேரில் சந்தித்து நித்யானந்தாவை பற்றி வாக்கு மூலம் கொடுப்பதாக வந்திருக்கும் தகவல்கள் முற்றிலும் தவறானது. அவரிடம் போலீசார் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். ஆனால் அவரது செல்போன் தற்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவரை தொடர்பு கொள்ளவில்லை. அவர் எப்போது வந்து வாக்குமூலம் அளிப்பார் என்பது தெரியவில்லை.
நடிகை ரஞ்சிதாவிடம் இதுவரை எந்த வாக்குமூலமும் வாங்க வில்லை. அவ்வாறு ரஞ்சிதா வாக்குமூலம் கொடுத்தால், அது பற்றிய தகவல்களை கட்டாயம் போலீசார் வெளியிடுவார்கள் என்றார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications