வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை-தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும்

இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் சில பகுதியில் லேசான மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேற்று மாலை முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கு இந்த காற்றழுத்த தாழ்வு நிலையே காரணமாகும்.
இந்த தாழ்வு நிலையால் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த திடீர் மழையால் இதனால் கோடை வெயிலில் நொந்து போன மக்களுக்கு தற்காலிகமாக நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இடி தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு:
இந் நிலையி்ல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பொன்மனை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட மழையில் இடி- மின்னல் தாக்கி ரசல்ராஜ் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சின்ன நாடார் என்பவர் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்த ரசல்ராஜின் மனைவி புஷ்பலதாவுக்கு நிவாரண நிதியாக 1 லட்சம் ரூபாயும், காயமடைந்த சின்ன நாடாருக்கு ரூ. 2,500ம் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications