டெல்லியில் நடைபெறும் தேயிலை ஆய்வுக் கழக நூற்றாண்டு விழாவில் டீ மாத்திரை அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் நாளை தொடங்கும் தேயிலை ஆய்வுக் கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு டீ மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.
அஸ்ஸாமின் ஜோர்ஹாத்தில் தேயிலை ஆய்வுக் கழகம் உள்ளது. உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த தேயிலை ஆராய்ச்சிக் கழகம் இதுதான். இதன் நூற்றாண்டு விழா நாளை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க வரும் பிரதிநிதிகளுக்கு டீ மாத்திரையை அளிக்கவுள்ளனர். இந்த டீ மாத்திரையை தேயிலை ஆய்வுக் கழகமே தயாரித்துள்ளது.
இந்த விழாவை 95 வயதான தினாநாத் பரூவா தொடங்கி வைக்கிறார். இவர்தான் உலகிலேயே மிகவும் வயதான தேயிலை விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications