குற்றப் பின்னணி கொண்ட 500 பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் அதிரடி நீக்கம்

குற்றப் பின்னணி கொண்டவர்களை கட்சியை விட்டு நீக்கி கட்சியை சுத்தப்படுத்த களம் இறங்கியுள்ளார் மாயாவதி. முதல் கட்டமாக இதுபோன்ற பின்னணியைக் கொண்ட 500 பேர் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இருப்பினும் இந்த நடவடிக்கையிலிருந்து எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், முக்கியத் தலைவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாம். அதாவது அப்பாவித் தொண்டர்களுக்கு மட்டும்தான் இந்த நடவடிக்கை பொருந்துமாம்.
இதுகுறித்து கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், நீக்கப்பட்டவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட சாதாரண தொண்டர்கள்தான் என்றார்.
நீக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் முக்தார் அன்சாரி மற்றும் அப்சல் அன்சாரி ஆகியோர். இருவரும் சகோதரர்கள். பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள். ஏற்கனவே ஏப்ரல் 16ம் தேதியே இருவரையும் மாயாவதி நீக்கி விட்டார். இருவரும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. கிருஷ்னாணந்த் ராய் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மாயாவதியின் இந்த நடவடிக்கையை வெறும் ஜிம்மிக்ஸ் என்று மாயாவதியின் எதிரிகள் வர்ணித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications