கசாப்பையும், அவனை ஏவியவர்களையும் தூக்கிலிட வேண்டும்- ஸ்மிதா சலஸ்கர்
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் கசாப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதை, தாக்குதலில் கொல்லப்பட்ட மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா, என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலஸ்கரின் மனைவி ஸ்மிதா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
அதே நேரத்தில் கசாப்பை தூக்கிலிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஸ்மிதா சலஸ்கர் கூறுகையில், இது எதிர்பார்த்த தீர்ப்புதான். கசாப்பை தூக்கிலிட்டால்தான் தீர்ப்பு முழுமை அடையும். இது தொடக்கம்தான். தீவிரவாத்த்திற்கு எதிரான போர் மேலும் வலுவடைய வேண்டும்.
கசாபோடு நின்று விடாமல் அவனை ஏவியவர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். அவர்களையும் தண்டிக்க வேண்டும் என்றார்.
தீர்ப்பை வரவேற்பதாகவும், கசாப் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் கவிதா கர்கரேவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. மிலிந்த் தியோரா கூறுகையில்,கசாப்பை தூக்கிலிட வேண்டியது மிக மிக முக்கியமாகும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications