மும்பை வழக்கின் தீர்ப்பு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கைச் செய்தி – ப.சிதம்பரம்
டெல்லி: இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்பதை மும்பை தாக்குதல் வழக்கின் தீர்ப்பு நிரூபித்துள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கைச் செய்தியாகும் என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கின் தீர்ப்பு குறித்து ப.சிதம்பரம் பதிலளிக்கையில், இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது, இந்தியர்கள் சட்டத்தின் ஆட்சியில் உள்ளனர் என்பதை இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது. இது திருப்தி தருகிறது. இரு இந்தியர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
கசாப்புக்கு வக்கீல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டார். போதிய வாய்ப்புகளை வழங்கினோம்.மிகச் சிறந்த முறையில் இந்த வழக்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக நடந்துள்ளது.
இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைச் செய்தியாகும். இந்தியாவுக்குள் யார் வேண்டுமானாலும் வந்து தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பி விட முடியாது என்பதை இந்த செய்தி பாகிஸ்தானுக்கு எடுத்துச்சொல்லும்.
தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள், நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்பதை நிரூபித்துள்ளோம் என்றார் சிதம்பரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications