2010-11 ம் ஆண்டுக்கு தமிழகத்திற்கு ரூ.20,068 கோடி ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகத்திற்கு 2010-11ம் நிதியாண்டுக்கு ரூ. 20,068 கோடியை திட்டக் கமிஷன் ஒதுக்கியுள்ளது.
டெல்லி சென்றுள்ள முதல்வர் கருணாநிதி இன்று மாலை மத்திய திட்டக் கமிஷன் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ். அலுவாலியாவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர்தமிழகத்திற்கு ரூ. 20,068 கோடி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட ரூ. 2600 கோடி கூடுதலாகும்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி பேசுகையில், நடப்பு நிதியாண்டில், மின் திட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்று தெரிவித்தார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications