மீண்டும் ஸ்வைன்!: பொள்ளாச்சி பெண் என்ஜீனியருக்கு பன்றிக் காய்ச்சல்?!
கோயம்பத்தூர்: பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண் சாப்ட்வேர் என்ஜீனியருக்கு பன்றிக்காய்ச்சல் வந்துள்ளது. இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனி அறையில் வைத்து சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதையும் கடுமையாக பாதித்த பன்றிக் காய்ச்சல் இந்தியாவையும் ஒரு கை பார்த்து விட்டு சமீபத்தில் தான் சற்று ஓய்ந்தது.
தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் பரவி பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கோவையில் மீண்டும் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரு பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் பாதிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியரான மது நித்யா என்ற 28 வயதுப் பெண் பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 28ம் தேதி பொள்ளாச்சிக்கு வந்தார். அப்போது அவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரியவே கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு பன்றிக்காய்ச்சல் வந்திருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், 'பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருந்து, மாத்திரைகள் தேவையான அளவு இருப்பு இருப்பதால், தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications