பொன்சேகா மீதான ராணுவ கோர்ட் விசாரணைக்கு இலங்கை கோர்ட் தடை
Subscribe to Oneindia Tamil

இலங்கையின் அப்பீல் கோர்ட் இந்தத் தடையை விதித்துள்ளது. மே 21ம் தேதி வரை இந்த தடை நீடிக்கும். பொன்சேகாவை ராணுவ கோர்ட் மூலம் விசாரிக்க அதிகாரம் உண்டா என்பதை அப்பீல் கோர்ட் விசாரிக்கவுள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தல் முடிவடைந்ததும், அதிரடியாக கைது செய்யப்பட்டார் பொன்சேகா. பின்னர் அவரை ராணுவ கோர்ட் மூலம் விசாரிக்க ராஜபக்சே உத்தரவிட்டார்.
பொன்சேகாவும், அவரது குடும்பத்தினரும் பொன்சேகா ராணுவப் பணியில் இருந்தபோதே, அரசியலில் ஈடுபட்டதாக ராஜபக்சே அரசு குற்றம் சாட்டி ராணுவ கோர்ட் விசாரணைக்கு உத்தரவிட்டது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications