கடந்த நூறு ஆண்டுகளில் கோடைகாலத்தில் சென்னையில் வெப்பம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil

1906ம் ஆண்டு முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் சென்னை நகரில் கோடைகாலத்தில் நிலவும் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளதாம்.
இந்த ஆண்டுகளில் மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் 1.8 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை அதிகரித்துள்ளதாம். கடந்த 1906ம் ஆண்டு மார்ச் மாதம் 32.2 டிகிரி செல்சியஷாக இருந்த சராசரி வெயிலின் அளவு, தற்போது 34 டிகிரியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டுமல்லாமல் உலக அளவில் குறைந்தபட்ச வெயிலின் அளவு அதிகரித்தவண்ணம் உள்ளது. இது கடலோர நகரங்களில்தான் அதிகஅளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதாம்.
More From
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications