உங்களை நம்புகிறேன் என்று மன்மோகன் கூறியதாக பாக். பிரதமர் தகவல்
இஸ்லாமாபா: திம்புவில் நடந்த சார்க் மாநாட்டில் சந்தித்துப் பேசியபோது, மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறுகிறீர்கள். உங்களை நான் நம்புகிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் தன்னிடம் கூறியதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கிலானி பேசுகையில், பூடான் தலைநகர் திம்புவில் சமீபத்தில் நடந்த சார்க் மாநாட்டின்போது நானும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்துப் பேசினோம்.
அப்போது என்னிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், மும்பை தாக்குதல் வழக்கில்தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறுகிறீர்கள். அதை நான் நம்புகிறேன், உங்களை நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர்க்காலம் முடிந்து விட்டது. இருநாடுகளும் பேச்சுவார்த்தை டேபிள் முன் அமர்ந்து தங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் கிலானி.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications