வீடியோகானுக்கு உலக வங்கி 3 ஆண்டுகள் தடை... பங்குகள் கடும் சரிவு!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மோசடி மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நிறுவனங்களின் பட்டியலில் வீடியோகானையும் சேர்த்துள்ளது உலக வங்கி. இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த நிறுவனம் உலக வங்கியுடன் எந்த பரிவர்த்தனையிலும் ஈடுபட முடியாது.
உலக வங்கி்யின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து வீடியோகான் நிறுவனப் பங்குகள் பெரும் சரிவுக்குள்ளாயின.
இந்றைய பங்கு வர்த்தகத்தில் வீடியோகான் பங்குகள் 12 சதவிகிதம் குறைந்து ரூ 200-க்கு கைமாறியது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் அடுத்த மூன்றாண்டுகளுக்கு வீடியோகானுக்கு உலக வங்கியின் தடை நீடிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் சரிவு உலக வங்கியின் இதுபோன்றதொரு அறிவிப்பிலிருந்துதான் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications