மேலும் 10 அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்கிறது மத்திய அரசு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியன் ஆயில், கோல் இந்தியா உள்ளிட்ட மேலும் 10 நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
அரசுத் துறையில் இயங்கும் நிறுவனங்கள் 60-ஐத் தேர்ந்தெடுத்து, அவற்றின் கணிசமான பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. ஏற்கெனவே 11 அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. இவற்றின் மூலம் ரூ 25000 கோடி திரட்டப்படும்.
ஆனால் அரசு ரூ 40000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. எனவே மேலும் 10 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குளை விற்கப் போகிறது அரசு.
இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கோல் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன், எம்எம்டிசி, இந்துஸ்தான் காப்பர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications