சிறுமிகளின் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் போட்ட ராணுவ அதிகாரி கைது

அவரது பெயர் ஜக்மோகன் பல்பீர் சிங். வயது 42. ஆபாசப் படங்களையும் இவரே தயாரித்து இன்டர்நெட்டில் வெளியிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுதவிர பல்வேறு தளங்களிலிருந்து குழந்தைகளின் ஆபாசப் படங்களை எடுத்து பல்வேறு ஆபாச இணையதளங்களுக்கு அப்லோடும் செய்துள்ளார் சிங்.
ஜெர்மனியிலிருந்து இன்டர்போலுக்கு சிங்கின் செயல்குறித்து சில மாதங்களுக்கு முன்பு புகார் போனது. இதையடுத்து இன்டர்போல் போலீஸார் இந்திய காவல்துறையை உஷார்படுத்தினர். இதையடுத்து போலீஸார் விசாரணையில்இறங்கினர்.
இதில் மும்பையில் உள்ள ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இந்த படங்கள் அப்லோட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மும்பை சைபர்கிரைமுக்கு வழக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், சிங் சிக்கினார்.
இதுகுறித்து மும்பை குற்றப் பிரிவு இணைபோலீஸ் ஆணையர் ஹின்சுராய் கூறுகையில், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டரின் ஐபி முகவரியை வைத்து இந்தமுறைகேட்டில்ஈடுபட்டுவந்த பல்பீர் சிங்கை பிடித்தோம் என்றார்.
கிட்டத்தட்ட 3 வாரங்களாக சிங்கின்கம்ப்யூட்டரை சைபர் கிரைம்போலீஸார் கண்காணித்து வந்துள்ளனர். அவர் ஆபாசப் படங்களை அப்லோட் செய்ததை உறுதி செய்து கொண்டதைத் தொடர்ந்து சிங் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின்போது சிறார்களின் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்டதை சிங் ஒத்துக்கொண்டார்.
தனது சுய செக்ஸ் வெறியின் காரணமாகவே இவ்வாறு சிங் நடந்து கொண்டிருப்ப்தாகவும், இதில் வர்த்தக நோக்கம்எதுவும் இல்லைஎன்று தெரியவந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த அசிங்கமான வேலையில்அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications