கிரீஸுக்கு 110 பில்லியன் யூரோ பெய்ல் அவுட்!
Subscribe to Oneindia Tamil

கிரீஸ் நாட்டை மீட்க மட்டுமல்லாமல், யூரோவின் மதிப்பை நிலைப்படுத்தவும் இந்த அவசர உதவியை அளித்துள்ளன.
பிரஸ்ஸல்ஸில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் கூடிய யூரோ வலய நாடுகளின் தலைவர்கள் இந்த மீட்பு உதவியை ஒருமனதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிதி உதவித் திட்டத்தை நேற்று அறிவித்த யூரோ குழும தலைவரும், லக்ஸம்பர்க்கின் பிரதமருமான ஜீன் கிளாட் ஜங்கர், "எவ்வளவு உதவித் தொகை தருவது என்பதை முடிவு செய்துவிட்டாலும் அதை எப்படி வழங்குவது, அதற்கான திட்டங்கள் குறித்து விரைவில் அனைத்து நாடுகளும் ஆலோசித்து விடையளிக்கும்" என்றார்.
இந்த திட்டப்படி கிரீஸுக்கு யூரோ வலய நாடுகள் உடனடியாக 80 பில்லியன் டாலர்களும், ஐஎம்எப் 30 பில்லியன் யூரோக்களையும் கடனாகத் தரவுள்ளன.
ஜெர்மனி மட்டும் 22.4 பில்லியன் யூரோவைத் தர சம்மதித்துள்ளது. பிரான்ஸ் 16.7 பில்லியன் யூரோக்களைத் தருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications