எரிமலை சாம்பலால் புகை மூட்டம்: மீண்டும் ஐரோப்பாவில் விமானப் போக்குவரத்து பாதிப்பு
மாட்ரிட்: ஐஸ்லாந்தின் அய் யா பியா லா யெர் குல் (ay-yah-FYAH-lah-yer-kuhl) எரிமலை மீண்டும் சாம்பலைக் கக்கி வருவதால் மீண்டும் புகை மூட்டம் வியாபித்துள்ளதால், ஐரோப்பாவில் விமானப் போக்குவரத்து பாதிப்பை சந்தித்துள்ளது.
மீண்டும் எழுந்துள்ள இந்த சிக்கல் காரணமாக ஐரோப்பாவுக்கும், வட அமெரிக்காவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக செல்கின்றன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஸ்பெயின் மற்றும் வடக்கு பிரான்ஸின் பெரும்பாலான வான் பகுதியை எரிமலைச் சாம்பல் ஆக்கிரமித்துள்ளது.
ஐஸ்லாந்திலிருந்து வடக்கு ஸ்பெயின்வரை கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டர் அளவுக்கு வான்வெளியில் சாம்பல் நிறைந்திருப்பதால் விமானங்கள் கிரீன்லாந்து அல்லது தெற்குஸ்பெயின் வழியாக திருப்பி விடப்பட்டு சென்று வருகின்றன.
கடந்த மாதம் இந்த எரிமலைச் சாம்பல் ஆக்கிரமிப்பால் கிட்டத்தட்ட 10 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு ஐந்து நாட்கள் உலகம் முழுவதும் சர்வதேச விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்தது நினைவிருக்கலாம்.
தற்போதைய புதிய எரிமலைச் சாம்பலால் ஸ்பெயினில் 19 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பார்சிலோனா விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications