ஒசாமா பதுங்கியுள்ள இடம் பாகிஸ்தானுக்குத் தெரியும்-ஹில்லாரி

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒசாமா பின் லேடன் மற்றும் முல்லா ஒமர் பதுங்கியுள்ள இடம் குறித்து சில பாகிஸ்தானிய அதிகாரிகளுக்குத் தெரியும். ஆனால், அதை அந்த நாடு மறைத்து வருகிறது.
அந்த நாட்டின் மூத்த தலைவர்களுக்கு இந்த விவரம் தெரியும் என்று நான் கூறவி்ல்லை. ஆனால், சில அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கலாம் என்றார்.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் போதிய ஒத்துழைப்பு அளிக்கிறதா என்று கேட்டபோது, செப்டம்பர் 11 தாக்குதலில் தொடர்புடையவர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தானிடமிருந்து இன்னும் அதிக ஒத்துழைப்பு தேவை என்றார் ஹிலாரி.
சில நாட்களுக்கு முன், நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கோயரில் வைக்கப்பட்ட வெடிகுண்டு விவகாரத்திலும் பாகிஸ்தானை ஹில்லாரி மிகக் கடுமையாக எச்சரித்தது நினைவுகூறத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications