பர்னாலாவுடன் கருணாநிதி சந்திப்பு-அமைச்சரவை மாற்றம்?
Subscribe to Oneindia Tamil

அப்போது அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இருவரும் விவாதித்திருக்கலாம் என்று தெரிகிறது.
நேற்று சந்தித்தபோது நீண்ட நாள்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பர்னாலாவிடம், கருணாநிதி நலம் விசாரித்தார்.
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான அழைப்பிதழையும் வழங்கினார்.
அதோடு தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாகவும் இருவரும் விவாதித்திருக்கலாம் என்று தெரிகிறது.
திமுக செயல் திட்டக்குழுக் கூட்டம்:
இந் நிலையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 30ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications