கோஸ்டரிகா நாட்டின் முதல் பெண் அதிபர்!
Subscribe to Oneindia Tamil

அமெரிக்க கண்டத்தில் உள்ள கோஸ்டரிகா நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் லாரா சின்சில்லா வெற்றி பெற்றார்.
இதையடுத்து நேற்று அவர் அதிபராக பதவி ஏற்றார்.
இதன் மூலம் கோஸ்டரிகாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
அவருடன் 2 துணை அதிபர்களும் பொறுப்பேற்றனர். பதவி ஏற்பு விழாவில் மெக்சிகோ, கொலம்பியா, ஈகுவடார், ஜார்ஜியா, பனாமா, கவுதமாலா, ஹோண்டுரஸ், எல்காஸ்வேடர், நிகாராகுவா ஆகிய தென் அமெரிக்க நாட்டு அதிபர்களும், ஸ்பெயின் பட்டத்து இளவரசர் பெலிப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வட, தென் அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் மத்திய நாடாக அமைந்துள்ளது கோஸ்டரிகா.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications