நல்ல தலிபான், கெட்ட தலிபான் என்று ஏதுமில்லை!-ரஷ்யா

அவர் கூறுகையில், ரஷ்ய உளவு செயற்கைக் கோள்கள் மற்றும் கே.ஜி.பி. நடத்திய விசாரணைகளின் அடிப்படையின் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.
முன்பு இந்த முகாம்களின் வெளியே போர்டுகளில் தங்கள் தீவிரவாத அமைப்பின் பெயரையும் எழுதி வைத்திருப்பார்கள். இப்போது அந்த போர்டுகளைக் காணவில்லை, ஆனால் தீவிரவாத பயிற்சி முகாம்கள் அப்படியே தான் உள்ளன.
இந்த முகாம்களை ஒழித்துக் கட்ட பாகிஸ்தான் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
தலிபான்களி்ல் நல்ல தலிபான், கெட்ட தலிபான் என்று ஏதும் இல்லை. இரண்டுமே ஒன்று தான். நல்ல தலிபான்களுடன் ஒப்பந்தம் என்று எதையாவது சொல்லிக் கொண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிவிடக் கூடாது. அப்படி ஏதாவது நடந்தால் ஆப்கானிஸ்தான் நரகமாகிவிடும்.
ஆப்கானிஸ்தானி்ன் வளர்ச்சிப் பணிகளில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நிறைய வேலை மிச்சமிருக்கிறது என்றார் கடாகின்.
1999ம் ஆண்டு முதல் இந்தியாவில் தூதராக உள்ளார் கடாகின் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications