தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த ஒரு வாரமாக ஏறுமுகம் காட்டி வந்த தங்கத்தின் விலையில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது. ஒரே நாளில் ரூ 320 குறைந்ததால் சவரன் ரூ 13048 ஆக விற்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை 1 கிராம் தங்கம் ரூ.1,671-க்கும், 1 பவுன் தங்கம் ரூ.13 ஆயிரத்து 368-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ 300 வரை விலை உயர்வு காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலையில் கிராமுக்கு ரூ.40 குறைந்தது. சவரனுக்கு ரூ 320 குறைந்து விற்பனையானது.
கிராம் தங்கம் ரூ.1,631-க்கும், 1 பவுன் தங்கம் ரூ.13 ஆயிரத்து 48-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் இந்த திடீர் விலை வீழ்ச்சி பொது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்க இறக்குமதி அதிகரித்துள்ளதாக செய்தி வெளியானதால் இந்த விலை வீழ்ச்சி என்று கூறப்பட்டது.
More From
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை!












Click it and Unblock the Notifications