இங்கிலாந்து பிரதமராகிறார் டேவிட் கேமரூன்

கடந்த 6ம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்தது.
இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் எதிர்க் கட்சியான கன்சர்வேடிங் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது.
கார்டன் பிரவுன் தலைமையிலான தொழிலாளர் கட்சி இரண்டாவது இடத்தையும், லிபரல் ஜனநாயகக் கட்சி 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
இதையடுத்து லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைக்க கார்டன் பிரவுன் முயன்றார். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து கார்டன் பிரவுன் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அரசியலில் இருந்தே ஓய்வு பெறப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் ஜனநாயகக் கட்சியும் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கின்றன.
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டேவிட் கேமரூன் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
இதன் மூலம் அக்கட்சியின் 13 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது.
கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் ஜனநாயகக் கட்சியும் இணைந்து ஆட்சியை அமைக்கின்றன. ஆனால், இந்தக் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியபோது முக்கிய அமைச்சர் பதவிகளுக்கு இவர்களிடையே கடும் மோதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications