பெரம்பலூர் சாலை விபத்தில் 3 யாதவ மகா சபை பிரமுகர்கள் பலி
Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர் மாவட்ட யாதவ மகா சபைத் தலைவர் ராஜ்மோகன் (50), செயலாளர் பாலசங்கர் (25), தொழிலதிபர் செல்வகுமார் (35) ஆகியோர் உள்பட 6 பேர் சென்னையில் இருந்து ஸ்கார்பியோ காரில் பெரம்பலூர் வந்து கொண்டிருந்தனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு 2 கி.மீ முன் உள்ள செங்குளம் பிரிவு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இந்த கார் மோதியது.
இதில் ராஜ்மோகன், பாலசங்கர், செல்வகுமார் மற்றும் காரின் டிரைவர் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் யாதவ மகா சபைத் தலைவர் தேவநாதனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு நேரில் வாழ்த்துத் தெரிவிக்க சென்னை சென்றுவிட்டுத் திரும்பியபோது இந்த விபத்து நடந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications