வல்வெட்டித்துறை மருத்துவமனையில் பார்வதி அம்மாள்- உடல் நிலை மோசமடைகிறது

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் பார்வதி அம்மாள். அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து அவசர சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முயன்றனர். ஆனால் இடையில் அரசியல் விளையாடியது. சென்னைக்கு வந்த சேர்ந்த பார்வதி அம்மாளை, விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது மத்திய அரசு .
இதையடுத்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். மத்திய அரசோ நிபந்தனைகள் பலவற்றை விதித்து அதற்குட்பட்டு பார்வதி அம்மாள் சென்னையில் சிகிச்சை பெறலாம் என அறிவித்தது. ஆனால் அதை பார்வதி அம்மாள் குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர்.
மலேசியாவிலிருந்து அவரை இலங்கைக்கு கொண்டு சென்றனர். அங்கு கொழும்பில் ஒரு லாட்ஜில் வைத்து கவனித்து வந்தார் உறவினரான சிவாஜிலிங்கம். பின்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட பார்வதி அம்மாள் தற்போது வல்வெட்டித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சுய நினைவை பார்வதி அம்மாள் இழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் பார்வதி அம்மாளின் உடல் நிலை குறித்து தெளிவான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications