பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை
பெரம்பலூர்:
பிளஸ் டூவில் எதி்ர்பார்த்த அளவுக்கு மார்க் கிடைக்காததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் மருத்துவத்தூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்-வசந்தி தம்பதியின் மகன் சதீஷ்.
இவர் பெரம்பலூரில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
ராமலிங்கம் அந்தமான் தீவுகளில் டிவி மெக்கானிக்காக உள்ளார். வசந்தி கூலி வேலை பார்த்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சதீசுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
குறைந்தபட்சம் 1,000 மதிப்பெண்கள் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், இன்று தேர்வு முடிவுகள் வெளியானபோது அவர் 946 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இதனால் மனமுடைந்த சதீஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை சாதனை மாணவரின் தந்தை சாவு:
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவனின் தந்தை அந்த வெற்றியை அறிய முடியாமல் மாரடைப்பால் காலமானார்.
முதலிடம் பெற்ற மாணவன் பார்த்தசாரதியின் தந்தை சத்தியமூர்த்திக்கு (57) அதிகாலை 4 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட் அவர் 11.30 மணி்க்கு இறந்தார்.
1,179 மதிப்பெண் பெற்று மாவட்டத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார் பார்த்தசாரதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications