சென்னை - கோவைக்கு ஏர் இந்தியாவின் புதிய விமான சேவை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையிலிருந்து கோவைக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விமான சேவை வருகிற 18ம் தேதி முதல் தொடங்குகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, வியாழ்க்கிழமை, சனிக்கிழமைகளில் இந்த விமானம் இயக்கப்படும் என ஏர் இந்தியாவின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த விமானம் சம்பந்தப்பட்ட நாட்களில் சென்னையிலிருந்து முற்பகல் 11.35 மணிக்குக் கிளம்பி பிற்பகல் 12.20 மணிக்கு கோவையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், பிற்பகல் 1.45 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி சென்னைக்கு வரும்.
ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு தற்போது கோடை சுற்றுலா சூடு பிடித்திருப்பதால் இந்த விமான சேவையை ஏர் இந்தியா தொடங்குகிறதாம்.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications