17ம் தேதி காளஹஸ்தியில் ஜெ. சிறப்புப் பூஜை
Subscribe to Oneindia Tamil

காளஹஸ்தி செல்லும் ஜெயலலிதா அங்கு சிறப்பு பூஜைகளை செய்யவுள்ளார்.
இதற்காக 17ம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் சென்னையிலிருந்து காளஹஸ்தி செல்கிறார் ஜெயலலிதா. காலை 9 மணிக்கு காளஹஸ்தி வந்து சேரும் அவர் அங்கு சிறப்பு பூஜைகளை மேற்கொள்கிறார். பரிகார பூஜையையும் அவர் செய்யவுள்ளார்.
காளஹஸ்தி கோவில் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications