மதுரையில் பரபரப்பு – மீனாட்சி அம்மன் கோவிலை வட்டமிட்ட ஹெலிகாப்டர்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் உள்ள புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை ஒரு ஹெலிகாப்டர் வட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் இருப்பதால் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகலில் ஒரு மர்ம ஹெலிகாப்டர் மீனாட்சி அம்மன் கோவிலை வட்டமிட்டபடி பறந்தது. ஆறு முறை இவ்வாறு வட்டமிட்ட அந்த ஹெலிகாப்டர் பின்னர் வடக்கு நோக்கி போய் விட்டது.
இதைப் பார்த்து பொதுமக்கள் பீதியடைந்தனர். உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பறந்தது.
இந்த ஹெலிகாப்டர் எதற்காக கோவிலைச் சுற்றி வந்தது என்பது குறித்துத் தெரியவில்லை. மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர் போலத் தெரிவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications