கோவை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக கருணாகரன் நியமனம்
கோவை : கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக, சென்னை அண்ணா பல்கலைக் கழக நீர்வள மையத்தின் இயக்குனர் கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ராஜ்பவன் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக, சென்னை அண்ணா பல்கலைக் கழக நீர்வள மையத்தின் இயக்குனர் கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் துணைவேந்தர் பதவியை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரது பெற்றோர்கள் கிருஷ்ணசாமி - கோவிந்தம்மாளுக்கு மகனாக கடந்த 1950 ம் ஆண்டு பிப்ரவரி 25 ம் தேதி கருணாகரன் பிறந்தார். தனது கிராமத்தில் ஆரம்பக்கல்வி, பாலக்குறிச்சி புனித யாகப்பர் உயர் நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புகுமுக வகுப்பு, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பி.இ.சிவில் இன்ஜினியரிங், கிண்டி பொறியியல் கல்லூரியில் எம்.இ. என படிப்பில் கொடி கட்டி பறந்தார்.
மேலும், அண்ணா பல்கலையில், ஏரி சீரமைப்பில் விவசாயிகளின் பங்கு குறித்து ஆய்வு செய்து பிஎச்.டி.பட்டமும் பெற்றார்.
கிண்டி பொறியியல் கல்லூரியில், கடந்த 34 ஆண்டுகளாக பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவர் சென்னை அண்ணா பல்கலைக் கழக நீர்வள மையத்தின் இயக்குனராக கடந்த 2004 ம் ஆண்டு ஜூலை 31 ம் தேதியிலில் பணியாற்றி வருகின்றார்.
அதே போன்று, பொதுவியல் பொறியியல் துறைத் தலைவராக கடந்த 2009 ம் ஆண்டு மே 18 ம் தேதியிலிருந்தும் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications