பிளஸ்டூ – பெயிலான மாணவர்களுக்கான சிறப்பு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
சென்னை: பிளஸ்டூ தேர்வில் பெயிலான மாணவர்களின் வசதிக்காக உடனடி சிறப்புத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையை தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
29-6-2010 அன்று தமிழ் முதல்தாள், 30-ந் தேதி தமிழ் 2-வது தாள். 1-7-2010 அன்று ஆங்கிலம் முதல் தாள், 2-ந் தேதி ஆங்கிலம் 2-வது தாள். 3-ந் தேதி இயற்பியல் மற்றும் வணிகவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1-15 மணி வரை நடைபெறுகிறது.
5-ந் தேதி காலையில் வேதியியல், பொருளாதாரம் ஆகியவை, மதியம் தொழில்தேர்வுகள்.
6-ந் தேதி காலை கணிதம், அக்கவுண்டன்சி, விலங்கியல் தேர்வுகள். மதியம் அடிப்படை அறிவியல், புவியியல்.
7-ந் தேதி காலை உயிரியியல், வரலாறு, தாவரவியல். மதியம் மைக்ரோ பயாலஜி, சிறப்பு தமிழ். 8-ந்தேதி காலை பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், அரசியல் அறிவியல் தேர்வுகள். மாலையில் கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், மனைஅறிவியல், புள்ளியியல், டைப்ரைட்டிங் (தமிழ், ஆங்கிலம்).
9-ந் தேதி காலை வர்த்தக கணிதம், இந்திய கலாசாரம், நர்சிங், நிiட்ரிசியன் மற்றும் டயட்டிக்ஸ். மாலையில் உளவியல், சுருக்கெழுத்து (தமிழ் ,ஆங்கிலம்)
மாலை தேர்வுகள் அனைத்தும் 2 மணிக்கு தொடங்கி 5-15 மணிக்கு முடிவடைகிறது
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications