இந்திய அணியின் டுவென்டி 20 சொதப்பல் - பிசிசிஐயிடம் அறிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil

தோல்விகளுக்கான காரணம், பல்வேறு வீரர்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் இதில் அடங்கியுள்ளதாக தெரிகிறது.
மேலும் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கொடுத்த பல ஐடியாக்களை வீரர்கள் செயல்படுத்தத் தவறி விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பவுன்சி விக்கெட்களிலும் ஆடுவதற்கேற்ற பயிற்சிகள் இந்திய அணிக்கு பெருமளவில் தரப்பட வேண்டும் எனவும் இதில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
யுவராஜ் சிங், ரோஹித் சர்மா ஆகியோர் குறித்து சில குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களையும் பிஸ்வால் தெரிவித்துள்ளாராம்.
விரைவில் இந்த அறிக்கையைப் பரிசீலித்து முக்கிய முடிவுகளை கிரிக்கெட் வாரியம் எடுக்கும் எனத் தெரிகிறது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications