For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அக்னி-2 ஏவுகணை நாளை சோதனை

Google Oneindia Tamil News

Agni-II
பாலசோர்: அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று எதிரி இலக்குகளைத் தாக்கும் வல்லமை படைத்த அக்னி-2 ஏவுகணை நாளை பரிசோதித்துப் பார்க்கப்படவுள்ளது.

இந்த ஏவுகணை 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியதாகும். ஒரிசாவில் உள்ள ஏவுதளத்தில் இந்த ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

வீலர் தீவிலில் வைத்து கடலில் ஏவி இந்த ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்படும். எந்தத் தவறும் ஏற்படாத வகையில் பரிசோதனையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X