கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் கீழ் சரிந்தது!
சிங்கப்பூர்: ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 70 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது.
ஜூன் 1-ம் தேதிக்கான டெலிவரி கான்டராக்டின்படி ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 69.82 டாலராக உள்ளது. சனிக்கிழமை இறுதி விலை 74.40டாலராக இருந்தது. இன்று மேலும் விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவையில் ஏற்பட்ட பெரும் சரிவுதான் இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் டோக்கியோ, நியூயார்க் பங்குச் சந்தைகளில் சரிவு காணப்படுவதாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிந்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த நிலை நீண்ட நாள் நீடிக்காது என்றும், இந்தியா, சீனா போன்ற நாடுகளின் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்ப்பதால், நம்பிக்கையுடன் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications