கோவா குண்டுவெடிப்பு - இந்து தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது குற்றப்பத்திரி
டெல்லி: கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது.
11 பேரில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டு விட்டனர். நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர்.
சந்தேகப்பட்டியலில் இடம் பெற்றிருந்த மல் கொண்டா பாட்டீல்,யோகேஷ் நாயக் ஆகிய இருவரும் குண்டுவெடிப்பில் காயமடைந்து பின்னர் உயிரிழந்து விட்டனர்.
11 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் மற்றும் நாட்டின் மீது போர் தொடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மல்கொண்டா பாட்டீல்,மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலையச் சேர்ந்தவன். நாயக், கோவாவைச் சேர்ந்தவன்.
சனதான் சன்ஸ்தாவின் தீவிர உறுப்பினர்களில் ஒருவன் பாட்டீல். இந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications