சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஸ்பெய்ன் நாட்டு இலங்கை வாலிபர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதிய சட்டசபை கட்டிடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் இலங்கை வாலிபர் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் புதிய சட்டசபை வளாகத்தையும், சென்டிரல் ரயில் நிலையத்தையும் மனித வெடிகுண்டு மூலம் தாக்குவோம் என்றும், அது முடியாவிட்டால் வான்வெளி தாக்குதல் நடத்துவோம் என்றும் மிரட்டினார்.
அவர் இலங்கை தமிழில் பேசியதால் இலங்கையை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் போனில் பேசிய நபர் ஸ்பெயின் நாட்டிலிருந்து பேசியது கண்டறியப்பட்டது.
அவர் பேசிய எண்ணை வைத்து அவர் யார் என அடையாளம் காணும் பணியில் ஸ்பெயின் நாட்டு தூதரக உதவியை மத்திய அரசு மூலம் தமிழக போலீசார் கோரியுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications