துபாய்க்கு ஏற்றுமதி-முதலிடத்தில் இந்தியா
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஐக்கிய அரபு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியா.
இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான ஆகிய 4 நாடுகள் மட்டும் 24.6 பில்லியன் திர்ஹாம் அளவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. இது யுஏஇ நாட்டின் மொத்த இறக்குமதியில் 60 சதவீதமாகும்.
இந்த நாடுகளுக்கு அடுத்த நிலையில் ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, சுவிட்சர்லாந்து, மலேசியா ஆகியவை உள்ளன.












Click it and Unblock the Notifications