ஜூன் 9 வரை நித்யானந்தாவை சென்னை-புதுச்சேரி போலீசார் கைது செய்ய தடை

அதேபோல்தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி, மற்றொரு மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி கர்ணன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது நித்தியானந்தா சார்பில் வழக்கறிஞர்கள் வீர கதிரவன் மற்றும் டெய்சி ஆகியோர் வாதாடுகையில்,
தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் அடிப்படையில் நித்தியானந்தா மீது தமிழகம் முழுவதும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நடிகை குஷ்பு மற்றும் சுகாசினி ஆகியோர் மீது நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ஒரு குற்றச்சாட்டுக்கு பல புகார்கள் கொடுக்கக் கூடாது. அவற்றை பதிவு செய்யவும் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நித்தியானந்தா மீதான வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால் மற்ற மனுக்கள் மீது போலீசார் கைது செய்ய நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து நீதிபதி கர்ணன், இது குறித்து ஜூன் 9ம் தேதிக்குள் சென்னை, புதுச்சேரி போலீசார் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும், அதுவரை நித்தியானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications